*தமிழ்நாட்டில் செட்டிநாடு உணவுகளில் அதிக பிரபளம் என்றால் அசைவ உணவுகள் தான். பல முறை ஹேட்டலில் இந்த தோசையினை சாப்பிட்டு இருக்கிறேன். சரி வீட்டிலும் ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று 2 வாரம் முன்பு ட்ரை பண்ணினேன் நல்ல வந்தது. அந்த டைம் போட்டோ எடுக்கவில்லை.. இந்த முறை செய்யும் பொழுது மறக்காமல் படம் எடுத்துக்கொண்டேன். உண்மையிலே சொல்கிறேன் இது ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும்..
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 3கப்
எண்ணெய்/ நெய் - தேவைக்கு
ஸ்டப்பிங் செய்ய:
பல்லாரி வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய சிக்கன் - 150 கிராம்
செட்டிநாடு மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்
உப்பு- தேவைக்கு
கொத்தமல்லி - பொடியாக அரிந்தது சிறுது
தாளிக்க:
எண்ணெய் - 3தேக்கரண்டி
கடுகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறுது
செய்முறை:
ஸ்டப்பிங் செய்யமுறை:
* கடாயில் எண்னெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்கள் போட்டு தாளிக்கவும்.
* பிறகு ஸ்டப்பிங் செய்யதேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக (வெங்காயம் முதல் உப்பு வரை உள்ள பொருட்கள்) போட்டு சிம்மிலே அடுப்பினை வைத்து மூடி போட்டு 15 - 20 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்றாக சுண்டி வரும் பொழுது கொத்தனமல்லி தூவி இறக்கவும்.
* இப்பொழுது ஸ்டப்பிங் ரெடி.
* அடுப்பில் தோசை கல்லினை வைத்து தோசை கல் சூடு ஆன பின்பு தோசை மாவினை ஊற்றி கரண்டி வைத்து வட்டமாக தேய்க்கவும். சுற்றி வரை எண்ணெய் ஊற்றவும்.
* சுற்றி வரை கொஞ்சம் முறுகல் ஆனவுடன் சிக்கன் ஸ்டப்பிங்கை பரவலாக வைக்கவும்.
* இதனை முக்கோண வடிவில் மடிக்கவும்.. அவ்வளவு தான். சுவையான செட்டிநாடு சிக்கன் தோசை ரெடி
செட்டிநாடு மசாலா செய்முறை:
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 2கரண்டி
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் - 2ஸ்பூன்
துவரம் பருப்பு - 2ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2ஸ்பூன்
*வாணலியில் எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பருப்பு வகைகள், மற்றும் கொப்பரைத் தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். இதனை ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். . தேவைக்கு போக மீதியினை இருக்கமான டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்
Sending this to Valentine's Day Recipe Contest @ Priya's Versatile Recipes.
Sending this to "Innovative Recipes 2013".
sending this to traditional and native recipes.

Tweet

.jpg)

Wow this is amazing.
ReplyDeletethx latha
Deleteசெட்டி நாட்டு சிக்கன் தோசை அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteநன்றி மாதேவி
Deleteமொறு மொறுப்பாக அருமையான தோசை சுட்டு பறிமாறிய விதம் அருமை.
ReplyDeleteஅக்கா சென்னை வந்த பின்பு உங்களுக்கும் இப்படி செய்து பறிமாருகிறேன்.. கருத்துக்கு நன்றி
Deleteரொம்ப அருமையா அழகா இருக்கு தோசை
ReplyDeleteசுவையும் நன்றாக இருக்கும்ம் ஏஜ்ஜலின்
Deleteகலக்கல்
ReplyDeletethx aamina
Deleteதோசை சூப்பர்.பகிர்வு அருமை.
ReplyDeletethx asiya akka
DeleteMust e very yum..Loved the chicken stuffing :)
ReplyDeletethx divya
Deleteம்ம்ம்ம் ஊருக்கு போனால் வீட்டம்மாவை பண்ணித்தர சொல்லி சாப்பிட வேண்டும்...
ReplyDeleteபடங்களை பார்த்ததும் பசி எடுக்குது...!
sapithu parthu solluga mano sir
Deleteyummy stuffng.thanks for liwnking
ReplyDeletethx ramya
Deleteசூப்பரான தோசை...அருமையாகா இருக்கின்றது...
ReplyDeletenandri geetha
Deleteஎங்கள் பக்கத்து சாப்பாட்டு முறை...
ReplyDeleteஅருமையான தோசை... படத்தில் பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு போங்க....
seithu paruga... suvai um nalla irukum.
DeleteIntha dosaiya pakkura pothey pasikuthu, superaa irruku..Thanks for sending to recipe contest.
ReplyDeletesuvaium romba nalla irukum priya..
Deletethank you for linking , follow me thru fb and gfc , leave a comment after following.........
ReplyDeleteok.. madam..
Deleteஅருமை.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி 'என் இனிய இல்லம்'
nadri sir..
Delete